அக். 28-31 வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு

சென்னை: அக்டோபர் 28 முதல் 31-ம் தேதி வரை பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் விரைவில்  வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories:

More
>