சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 4 நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். கொலீஜியம் பரிந்துரையை ஏற்று வழக்கறிஞர்கள் சுந்தரம் ஸ்ரீமதி, பாரத சக்கரவர்த்தி, விஜயகுமார், முகமது சபீக் ஆகியோர் நீதிபதிகளாக நியமனம்  செய்ய உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>