மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதில் சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது: அமைச்சர் பிரகலாத் ஜோஷி

டெல்லி: மழையால் உற்பத்தி பாதிக்கப்பட்டதில் சர்வதேச சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்துள்ளது என அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியுள்ளார். நிலக்கரி விலை உயர்வால் இறக்குமதியை நம்பியுள்ள மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More