முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ஊக்க மதிப்பெண்கள் வழங்குவது குறித்த வழக்கில் தமிழக அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ஊக்க மதிப்பெண்கள் தருவது குறித்த வழக்கில் தமிழக அரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்பில் சேர ஊக்க மதிப்பெண் தர கோரியவழக்கை அக்.21-ம் தேதிக்கு ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

Related Stories:

More
>