காரிப் பருவத்தில் சாகுபடி செய்த உளுந்து, பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல்.: தமிழக அரசு

சென்னை: காரிப் பருவத்தில் சாகுபடி செய்த உளுந்து, பச்சைப்பயறு விவசாயிகளிடமிருந்து நேரடி கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. உளுந்து கிலோ ரூ.63, பச்சைப்பயறு கிலோ ரூ.72.75 குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>