தமிழகத்தில் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் சென்னை, கோவை, தேனி உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் 100-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 ஹார்ட் டிஸ்க், எலக்ட்ரானிக் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் மாவோயிஸ்ட் கைதானதையடுத்து தமிழகம், பெங்களூரு உட்பட 23 இடங்களில் என்.ஐ.ஏ.சோதனை நடைபெற்றது.

Related Stories: