திருவள்ளூர் மப்பேட்டில் ரூ.1200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க ஒப்பந்தம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மப்பேட்டில் ரூ.1200 கோடியில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பொது, தனியார் பங்களிப்புடன் பூங்கா அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒன்றிய அமைச்சர் நிதின்கட்கரி டெல்லியில் இருந்து காணொலி மூலம் ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

Related Stories:

More
>