2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட ஒன்றிய அரசு அனுமதி என தகவல்

 டெல்லி: 2 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட ஒன்றிய அரசு அனுமதி என தகவல் வெளியாகியுள்ளது. அவசர கால அனுமதியாக குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி தரப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>