வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்குகளுக்கு பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யக் கோரிய வழக்குகளுக்கு பதிலளிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை முறையாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

Related Stories:

More
>