அரசியல் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு dotcom@dinakaran.com(Editor) | Oct 12, 2021 அமாமா தஞ்சாவூர் மாவட்டம் ஒரதப்பட்டினம் கவுண்டி சபை தேர்தல்கள் தஞ்சாவூர்: ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். திமுக வேட்பாளர் வெற்றி செல்வி 1203 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மாநிலங்களவை எம்.பி. பதவி அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர்: ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவிப்பு
கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக கவுன்சிலர் சுமித்ரா தேவி போட்டியின்றி தேர்வு..!!
ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவி திமுக வசம் சென்றது: திமுகவை சேர்ந்த பத்மினி போட்டியின்றி தேர்வு
பாமக சிறப்பு செயற்குழு கூட்டம் வரும் 28ம்தேதி நடக்கிறது: அன்புமணி தலைவராகிறார்? அறிவிப்பு வெளியாக வாய்ப்பு