தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு

தஞ்சாவூர்: ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக, அமமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். திமுக வேட்பாளர் வெற்றி செல்வி 1203 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Related Stories: