குமரி அருகே 2 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை

குமரி: நித்திரவினை பகுதியில் 2 நகைக்கடைகளில் பூட்டை உடைத்து 28 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் 2 நகைக்கடைகளில் கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

More