திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தம்

திருவள்ளூர்: பூண்டி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும்  பணி நிறுத்தப்பட்டுள்ளது. 460 வாக்குகள் பதிவான நிலையில் 459 வாக்குகள் மட்டுமே இருப்பதால் எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>