திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டு பெட்டிக்குள் போட்ட வாக்காளர்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலையார் பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியின் 6வது வார்டில் வாக்குச் சீட்டுக்கு பதிலாக, வாக்காளர் அடையாள அட்டையை, சிலர் ஓட்டு பெட்டிக்குள் செலுத்தியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் 190 படிவம் இல்லாததால் 277 தபால் வாக்குகள் செல்லாதவையாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளார்.

Related Stories:

More
>