×

திண்டுக்கல் மாவட்டம் கணவாய்பட்டி 4 வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

திண்டுக்கல்: கணவாய்பட்டி 4 வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாரியப்பன் வெற்றி பெற்றுள்ளார். வத்தலகுண்டு செக்கப்பட்டி 1 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பாரதி வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Thindukkal District Cataph ,Ward Member , Dindigul, Kanavaipatti, ward member, by-election
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி