நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை..100 அடியை எட்டும் பில்லூர் அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கோவை: நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் பில்லூர் அணை முழு கொள்ளளவான 100 அடியை எட்டவுள்ளது. உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பிருப்பதால் பவானி கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories:

More
>