சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்தித்து பேசுகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

சென்னை: சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மாலை சந்தித்து பேசுகிறார். தமிழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து ஆளுநரிடம் பாஜக சார்பில் மனு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: