டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா நியமனத்துக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி

டெல்லி: டெல்லி காவல் ஆணையர் ராகேஷ் அஸ்தானா நியமனத்துக்கு எதிரான மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குஜராத் ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானாவை மேலும் ஓராண்டு ஆணையராக நியமித்ததை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Related Stories:

More