திருவண்ணாமலை பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் திமுக வேட்பாளர் லெட்சுமி லலித வேலன் வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னுடன் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ் பாபுவைவிட 1056 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

Related Stories: