சென்னையில் அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: சென்னையில் அனைத்துத்துறை செயலாளர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து இறையன்பு ஆலோசித்து வருகிறார்.

Related Stories:

More
>