போலி இந்திய அடையாள அட்டையுடன் பதுங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி டெல்லியில் கைது

டெல்லி: டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். போலி இந்திய அடையாள அட்டையுடன் தங்கியிருந்த பயங்கரவாதியிடமிருந்து வெடிகுண்டுகள், ஏ.கே.47 ரக துப்பாக்கி, சிறிய துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>