குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கவில்லை

குன்றத்தூர்: குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை இன்னும் தொடங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாததாகவும், சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கடியாக நிறக வேண்டி உள்ளதாகவும் முகவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories:

More
>