×

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 15,479 கனஅடியில் இருந்து 19,068 கனஅடியாக உயர்வு

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 15,479 கனஅடியில் இருந்து 19,068 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 82.92 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் நீர்இருப்பு 44.92 டிஎம்சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 1,000 லிருந்து 100 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Tags : Mattore dam , Mettur Dam, water level rising, 19,068 cubic feet per second
× RELATED மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,400 கன அடியாக சரிவு