சிவகங்கை அண்ணாமலை நகரில் மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் வீட்டில் என்ஐஏ சோதனை

சிவகங்கை: சிவகங்கை அண்ணாமலை நகரில் மாவோயிஸ்ட் காளிதாஸ் சகோதரர் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட் காளிதாஸ கேரள சிறையில் இருக்கும் நிலையில் சகோதரர் சிங்காரம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: