தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது: மின்வாரிய அமைச்சர்

சென்னை: தமிழகத்தில் பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது என மின்வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். அதிமுக ஆட்சியில் 56% இருந்த மின்உற்பத்தி தற்போது 70% உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Related Stories:

More
>