விரைவில் வருவேன்... பென் உற்சாகம்

இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டியில் விளையாடியபோது இடது கை சுட்டு விரலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட மன சோர்வு காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்து ஓய்வெடுத்து வந்தார். இந்த நிலையில், காயம் நன்கு குணமாகி வருவதாகவும் தனது கிரிக்கெட் மட்டையின் கைப்பிடியை தற்போது உறுதியுடன் பிடிக்க முடிவதாகவும் பென் தெரிவித்துள்ளார். ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவர் இடம் பெறாத நிலையில், ஆஷஸ் தொடரில் விளையாடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Related Stories: