9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும்: மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை முழுவதும் சி.சி.டி.வி காட்சி மூலம் பதிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>