ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்கு பெட்டகங்கள் கையாள்வதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் முடிவு

டெல்லி: ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து வரும் சரக்கு பெட்டகங்கள் கையாள்வதில்லை என அதானி துறைமுக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நவ.15-க்கு பிறகு அதானி துறைமுகம் வழியாக, பாக்., ஈரான், ஆப்கான் சரக்கு பெட்டகங்கள் இறக்குமதி செய்யப்படமாட்டாது என அறிவித்துள்ளது.

Related Stories:

More
>