ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்?

சென்னை: கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பு, சட்டம் ஒழுங்கு, அரசு ஆலோசகர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>