குழந்தைகளின் பாதுகாப்பில் சமரசம் கூடாது: ஐகோர்ட்

சென்னை: குழந்தைகளின் பாதுகாப்பு முக்கியமானது; எந்த சூழலிலும் அதில் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குழந்தை காப்பகங்களின் நிலை, வசதிகள், குறித்து அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More
>