திருத்துறைப்பூண்டியில் ஆவின் பாலகத்திற்கு உரிமம் பெற்று குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் ஆவின் பாலகத்திற்கு உரிமம் பெற்று குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

More