×

திருத்துறைப்பூண்டியில் ஆவின் பாலகத்திற்கு உரிமம் பெற்று குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல்

திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் ஆவின் பாலகத்திற்கு உரிமம் பெற்று குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்து நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Avin Bridge ,Goodka , Gudka seals shop in Thiruthuraipoondi licensed to Avin Palak
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசுக்...