டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தொடங்கியது..: 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு

டெல்லி: டெல்லியில் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் தொடங்கிய நிலையில் 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் காவிரி தொழிற்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் அதிகாரிகள் பங்கேற்று உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

More
>