புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்காக இடஒதுக்கீட்டை திரும்பப் பெற்றதை எதிர்த்த திமுக வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

More