எம்.எல்.எல். மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது

சென்னை: எம்.எல்.எல். மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. நீலாங்கரை விடுதியில் தங்கியிருந்த கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Related Stories:

More