மதுரையில் காற்று மாசு அதிகமாக இருப்பதாக முதல்வருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்

மதுரை: மதுரையில் காற்று மாசு அதிகமாக இருப்பதாக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுத்தியுள்ளார். தமிழக அரசு மதுரைக்கு சிறப்பு நிதி வழங்கி சாலைகளை செப்பனிட வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories:

More