×

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னை: வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, குமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், சேலத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.


Tags : Tamil Nadu ,Meteorological Center , In 11 districts of Tamil Nadu, heavy rain and weather
× RELATED தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல்...