கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி.ரமேஷ் சரண்

பண்ருட்டி: கடலூரில் முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் எம்.பி.ரமேஷ் சரணடைந்துள்ளார். தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் எம்.பி.ரமேஷ், பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். எம்.பி.ரமேஷூக்கு சொந்தமான ஆலையில் தொழிலாளி கோவிந்தராசு செப் 19-ம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

More
>