தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நல பிரிவில் பெண் காவலர்கள் பாதுகாப்பு

தஞ்சை: தஞ்சை அரசு மருத்துவமனையில் மகப்பேறு, குழந்தைகள் நல பிரிவில் பெண் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை கடத்தப்பட்டு மீட்கப்பட்ட நிலையில் பெண் காவலர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories:

More