மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 206 புள்ளிகள் உயர்ந்து 60,265 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 80 புள்ளிகள் அதிகரித்து 17,976 புள்ளிகளாக உள்ளது.

Related Stories:

More
>