பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே ஏரியில் மூழ்கிய 2 மாணவர்களில் ஒருவர் உடல் மீட்பு

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே ஏரியில் மூழ்கிய 2 மாணவர்களில் சிவசக்திவேல் உடல் மீட்கப்பட்டுள்ளது. நாவல் பழம் பறிக்க செல்வதாக கூறி சென்ற 2 மாணவர்கள் வீடு திரும்பாததால் அப்பகுதி மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ஏரியில் இருந்து மாணவர் சிவசக்திவேல் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 6 ம் வகுப்பு மாணவன் கமலேஷை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Related Stories:

More
>