லாடக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்வது பற்றி இந்தியா-சீனா இடையே இழுபறி

லாடக்: கிழக்கு லடாக் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விலக்கிக்கொள்வது பற்றி இந்தியா-சீனா இடையே இழுபறி நீடித்து வருகிறது. எல்லைப்பிரச்னை தொடர்பாக இந்தியா-சீனா இடையே நடந்த 13-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்படவில்லை. எல்லையில் சீனா புதிய விமான தளங்களை அமைத்திருப்பது குறித்து பேச்சுவார்த்தையில் இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

Related Stories:

More
>