ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்களை கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஆதரவாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: