அதிமுக பொன்விழா கொண்டாட்டம், அவைத்தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக பொன்விழா கொண்டாட்டம், அவைத்தலைவர் தேர்வு குறித்து ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்துவரும் கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories:

More
>