மீஞ்சூர் அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள 6 டன் குட்கா பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர்: மீஞ்சூர் அருகே கவுண்டர்பாளையத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள 6 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டெய்னர், சரக்கு வாகனங்களில் கடத்திவரப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் கைப்பற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

More
>