அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும்.: தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

சென்னை: அகில இந்திய வானொலி நிலையங்களை மூடும் முடிவை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கூறியுள்ளது. வானொலி நிலையத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் பணியாளர்களை இம்முடிவு அச்சப்படுத்தியுள்ளது. தமிழ் ஒளிபரப்பை அதிகப்படுத்த யோசனைகளை முன்வைக்க குழு அமைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>