பெங்களூரில் இருந்து கடத்திவந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 6 டன் குட்கா மீஞ்சுர் அருகே பறிமுதுல்

பெங்களூரு: பெங்களூரில் இருந்து கடத்திவந்த ரூ.1 கோடி மதிப்புள்ள 6 டன் குட்கா மீஞ்சுர் அருகே கவுண்டர்பாளையத்தில் பறிமுதுல் செய்யப்பட்டுள்ளது. நுண்ணறிவுப்பிரிவு காவல் ஆய்வாளர் சாகுல் அமீத் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். கடத்தி வந்த குட்காவை சென்னை புறநகர் பகுதிகளுக்கு வினியோகம் செய்ய சிறிய வாகனத்தில் மாற்றிய போது சிக்கியது.

Related Stories:

More
>