மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மின் உற்பத்தி நிலையங்களில் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்படடுவது முற்றிலும் தவறானது என நிலக்கரி அமைச்சகம் கூறியுள்ளது.

Related Stories:

More
>