திருச்சி முக்கொம்பு அருகே வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்

திருச்சி: திருச்சி முக்கொம்பு அருகே வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் வேன் கவிழ்ந்து 25 பேர் காயம் அடைந்துள்ளனர். 25 பேர் காயமடைந்த நிலையில் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>