பூண்டி சத்தியமூர்த்தி அணையில் இருந்து கொசஸ்தரை ஆற்றுக்கு மேலும் 500 கனஅடி தண்ணீர் திறப்பு

பூண்டி: பூண்டி சத்தியமூர்த்தி அணையில் இருந்து கொசஸ்தரை ஆற்றுக்கு மேலும் 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை கூடுதலாக 500 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: